சாலை மரமாய் கடந்துவிட முடியவில்லை

வாகன கண்ணாடியில்
வீழும் சாலை மரமாய்
கடந்துவிட முடியவில்லை
அவளை ....

என் பயணத்தில் .....

தனிபயணமாய்
தொடருகிறாள் இன்று ..
என்னை தேடவிட்டு
அவள் ....

எழுதியவர் : jayaganthan (29-May-13, 12:56 pm)
சேர்த்தது : கவியமுதன்.பொ
பார்வை : 99

மேலே