நண்பனுக்கு திருமண வாழ்த்து மடல்..

நீ அவள் வசம்..
அவள் உன் வசம்..
இனி இது தானே உன் பரவசம்..

24 மணி நேர free talk சிம் கார்டு கேக்க போற..
இனி கூஜாவும் தான் தூக்க போற..

google-களின் தேடல்களுக்கு ஒரு full stoppu..
இனி no chance of pickup,drop,escappu..

இனி அழுக்கு சட்டை,socks -க்கு away
அப்படா எங்களுக்கும் கிடைச்சுது ஒரு escape way..

மனமார்ந்த திருமண நல்வாழ்த்துக்கள்!!

எழுதியவர் : (6-Dec-10, 10:04 pm)
பார்வை : 13853

மேலே