சிரிங்க... அல்லது முறைங்க....

அவன் -அவள்
அவள் -அவன்
ஆம்----- அப்படி.....

அது ஆமாம் அல்ல.....
அல்லவெனில் எது....

எதுவென்று யோசித்தவர்கள்
அவர்கள்.....

அவர்களில் ஒரு

அவன்- அவள்
அவள் -அவன்
ஆம்......... அப்படி.....

எழுதியவர் : கவிஜி (5-Jun-13, 11:18 am)
பார்வை : 79

மேலே