உயிர் நண்பனாக ...!

மரணம் வரை மறக்காத இதயம் வேண்டும்.....
மீண்டும் ஜனனம் இருந்தால் நீயே வேண்டும்...
உறவாகவோ உடன் பிறப்பாகவோ அல்ல...
என் உயிர் நண்பனாக ...!

எழுதியவர் : ராஜா (5-Jun-13, 3:20 pm)
சேர்த்தது : ராஜா
பார்வை : 756

மேலே