உண்மையான நண்பர்கள்

உண்மையான நண்பர்கள்
பிரச்சனைகள் என்றாலும் வகுத்தல்களாக
பணம் என்றாலும் பெருக்கல்களாக
எதிரிகள் என்றாலும் கழித்தல்களாக
இவை எல்லாவற்றையும்
தாங்கும் கூட்டல்களாகத் தான்
உண்மையான நண்பர்கள்
என்றுமே நம்மோடு !!

எழுதியவர் : தயா (5-Jun-13, 12:24 pm)
பார்வை : 1570

மேலே