கால் தடம்

செல்லும் பாதையெல்லாம் யாரோ சிலரின் கால்தடம் இதில் என் கால்தடம் தனித்துத் தெரிய முயற்சிப்பதிலேயே உடன்வந்தவர்களை தொலைக்கிறேன்

எழுதியவர் : Mydeen (26-Jun-13, 7:34 am)
சேர்த்தது : Nizar Mydeen
பார்வை : 62

மேலே