இசையறிதல்

கொலுசை கழட்டிவிடு!

கொஞ்ச நேரம் சிரிக்காதிரு!

பேச்சை கட்டுபடுத்து !

இசையில்லாத உலகம்
எப்படி இருக்குமென
தெரிந்து கொள்ள வேண்டும்

எழுதியவர் : அருண் பழனியாண்டி (16-Jul-13, 4:02 pm)
சேர்த்தது : Arun Palaniyandi
பார்வை : 92

மேலே