மச்சம்
உன் அழகான சங்கு கழுத்தை பார்த்து யாரும்
கண் வைத்து விடகூடாது என்று இறைவன் வைத்து
அனுபிய திஷ்டி பொட்டு தான் அந்த கருப்பு மச்சம்
****************கிருஷ்ணா***************
உன் அழகான சங்கு கழுத்தை பார்த்து யாரும்
கண் வைத்து விடகூடாது என்று இறைவன் வைத்து
அனுபிய திஷ்டி பொட்டு தான் அந்த கருப்பு மச்சம்
****************கிருஷ்ணா***************