காரணமில்லா காரியங்கள்
நம் சிறு வயது பழக்கத்தை நினைவு படுத்தும் ..
யாரோ ஒரு சிறுவனின் செயல் கண்டு தோன்றும் புன்னகை ......
(நண்பர்கள் போடும் மொக்கையின் போதும் தோன்றாதது)..
மனம் குளிர வாழ்த்தும் பெரியவர்களின் விழியில் நிற்கும் கண்ணீர்...
காரணமின்றியே சிரிக்கும் குழந்தையின் நகைச்சுவை ....

