சர்க்கரை

ரேஷன் கடையில் சர்க்கரை
இருக்கிறதோ...! இல்லையோ....!
ஊரில் உள்ள அனைவர்க்கும்
சர்க்கரை இருக்கிறதாம்.

எழுதியவர் : அரவிந்த் (20-Jul-13, 4:58 pm)
சேர்த்தது : Mani aravind alr
பார்வை : 188

மேலே