விளையாட்டு... வாழ்க்கை...

நீ விளையாட்டாய் செய்வதெல்லாம்

என் வாழ்க்கையாய் தெரிகிறது ...

என் வாழ்க்கையில் விளையாடாதே!

எழுதியவர் : மலர் (6-Aug-13, 4:02 pm)
பார்வை : 101

சிறந்த கவிதைகள்

மேலே