கண்கள் கலங்குவதற்கல்ல.......

தோழனே நிமிர்த்து நில் !

" உன் கண்கள் கலங்குவதற்கல்ல.......
உன் கால்களின் சோர்வை தூர விரட்டு
உன் கைகளினால் ......."

" உன் அகன்ற மார்பு
ஆயிரம் பேரை தாங்குமே ...
" மூலையில் முடங்கி கிடப்பதேன் ?
முடிவை நோக்காதே .......

இதோ ஆரம்பத்தின் விடிவெள்ளி
தொடக்கத்தின் துளிர் நிலை ...

அஞ்சி நடுங்கிய காலம் போதும்
தோழனே நிமிரிந்து நில்........!

உன் கண்கள் கலங்குவதற்கல்ல.......

எழுதியவர் : இனிய karuppaie (8-Aug-13, 7:02 am)
சேர்த்தது : iniya karuppaie
பார்வை : 99

மேலே