எதுவுமில்லாமல்...

கல்மேல் கல்லடுக்கி வருவதுதான்
கட்டிடம்..

சொல்மேல் சொல்லடுக்கி வருவதுதான்
கவிதை..

எதுவுமே இல்லாமல் அவள்,
பார்வையிலே படைத்துவிடுகிறாளே
பலவற்றையும்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Aug-13, 7:22 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 53

மேலே