வற்றாத காலங்கள்

வற்றாத நீரோட்டமாய்

ஓடி கொண்டிருக்கும் காலங்களில்

நிலை நிறுத்தி வைத்திருக்கிறேன்...

உன்னுடன் கழித்த காலங்களை!!

எழுதியவர் : மலர் (9-Aug-13, 11:11 am)
Tanglish : vatraatha kaalangal
பார்வை : 135

மேலே