கடி 6

• நடத்துனர்: ஏம்மா, பையனுக்கு டிக்கெட் எடுக்க வேணாமா? அவனுக்கு என்ன வயசு?
பெண் பயணி: முதல்ல எத்தனை வயசு வரை டிக்கெட் இல்லைன்னு சொல்லுங்க..!

குமார்: வேலைக்கு இன்னொரு ஆள் இருந்தா நல்லாருக்கும்னு சொன்னதுக்கு...
சாமி: என்ன சொன்னாரு, உங்க முதலாளி?
குமார்: நீயா வேலை செய்யணும் குமாருன்னு சொல்லிட்டாருடா....!
படித்ததில் பிடித்தது

எழுதியவர் : சரண் mkuniversitry (25-Aug-13, 11:55 am)
பார்வை : 171

சிறந்த நகைச்சுவைகள்

மேலே