ஓட்டேரி செல்வகுமார் கானா வெண்பா 12

சிங்கள் டீ போட்டு ஆத்து

சேத்துல இறங்கி பிடுங்கு நாத்து

அரசியல் பேசாம வாயை பொத்து

பேசினா சும்மா விழும் எழவுகுத்து

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (29-Aug-13, 3:20 pm)
பார்வை : 151

சிறந்த நகைச்சுவைகள்

மேலே