நாமறிவோம்

காலமும் நாமறிவோம்
நேரமும் நாமறிவோம்
படைத்த கடவுளின்
பசியையும் நாமறிவோம்
பசி என்று கேட்ட கடவுளின்
மனதையும் தாம் அறிவோம்
யாரறிவார் என நாமறியோம்
ஆனால் நாமறிவோம்

எழுதியவர் : காவலூர் john (31-Aug-13, 11:25 am)
சேர்த்தது : காவலூர் john
பார்வை : 78

மேலே