" கவிதை மறந்த கவிஞன்"

கவிதை மறந்த கவிஞனாய் காதலானேன்
உன் கவி கண்களால் ...
கவி காண கலங்கும்
என் நெஞ்சம் புரிய,
புரியாமல் தவத்தேன் கண்ணே!!

காதலும் நீ என்று நான் உணரும் நேரம்
இடை காற்றிங்கும் நம் காவலாய்
தோன்றுதடி...

காதலாய் உன் முன் நிற்கும்
தருணம் தாங்க
இன்றே தலையெங்கும் பித்தமேறி
தவித்தேன் அன்பே!!!

நம் இணை மூச்சை நான் முகர்ந்து,
என் முகம் உன் கண்ணில் பதிய
நான் அடையும் சுவர்க்கத்தை
நான் எண்ண
என்னை அறியா இன்பம் கண்டேன் என்னுள்....

எழுதியவர் : மௌன இசை (31-Aug-13, 11:36 am)
பார்வை : 104

மேலே