நான் மட்டுமல்ல (தனிமை)
நான் மட்டுமல்ல...
நீ விட்டு சென்றதால் தூசி படிந்த உன் செருப்பு
கண்ணாடியில் நீ ஒட்டி வைத்த ஸ்டிக்கர் பொட்டு
நம் பீரோவில் மடிப்பு கலையாத உன் புடவை
நீ தேய்காததால் மழுங்கி போன பாத்திரங்கள்
நீ கீழிகததால் போன வருடம் காட்டும் காலேண்டர்
நீ தொடததால் அழகிழந்து போன அழகுசாதன பொருட்கள்
நீ பார்கததால் இன்னும் முடியாமல் இருக்கும் ஹிந்தி தொடர்கள்
இவை எல்லாம் தனியாக
நீ இல்லாமல் ............

