எதுவும் இல்லை (தனிமை)

அழுவதற்கும் கண்ணீர் இல்லை
தண்ணீர் கொடுக்க யாரும் இல்லை
உணவிருந்தும் பசி இல்லை
பரிமாற நீயும் இல்லை.

எழுதியவர் : சிவாரேவதி (1-Sep-13, 8:04 pm)
பார்வை : 183

மேலே