பொழைப்பேனா...

நோயாளி : டாக்டர் இந்த ஆப்ரேஷன்ல நான் பொழைப்பேனா...?

டாக்டர் : அது எனக்கு தெரியாது.... ஆனா என் கடன் தொல்லை தீர்ந்திடும்....

நோயாளி : அவனா நீ....

எழுதியவர் : muhammadghouse (10-Sep-13, 4:27 pm)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 136

சிறந்த நகைச்சுவைகள்

மேலே