தடங்கள் துருப்பிடித்தே
உன் வரவை எதிர்பார்த்து
நின்ற நாட்களின்
சாட்சியாக
என் வீட்டு ஜன்னல் கம்பிகள்
வர்ணம் நீங்கி
என் கைகள் பிடித்த தடங்கள்
துருப்பிடித்தது

