கூந்தல் வாசம்.
உன் கூந்தலில்
ஏறிய மல்லிகைகள்
மறுகணமே
மயங்கி விட்டன...
உன் கூந்தலுக்கு
அப்படியொரு வாசனை!
உன் கூந்தலில்
ஏறிய மல்லிகைகள்
மறுகணமே
மயங்கி விட்டன...
உன் கூந்தலுக்கு
அப்படியொரு வாசனை!