அவள் இல்லாமல் நான் இல்லை....

இந்த உலகம் நீ இல்லாமல்
இல்லை அத்தனை அழகாய்....
குளியல் அறைக்கு கூட தனியாய் வீட்டது இல்லை...
எப்படி என்னை நீ வீட்டு சென்றாய்...

என் வீழிகளில் வரும் துடைபதர்க்கு
உன் புடவை முனை இல்லை...

என் மௌனங்களை மொழி பிக்க
உன் இதழ் புன்னகை இல்லை...

எழுதியவர் : சிவப்பிரகாஷ் (21-Sep-13, 3:13 pm)
பார்வை : 391

மேலே