பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தாயடி எனக்காக நீயே
வளர்ந்தாயடி என் வாழ்கையும் நீயே


உனக்காக நான் இருக்கேனே
உன்னோடு சேர்ந்திட தானே


விதையாக விழுந்தவள் தான் செடியாகி மலர்கிறாள்....!
மலரில் நானும் சேர்ந்திட தானே மழைதுளியாய் வருகிறேன்...!


செடியான நீஉம் துழியான நானும் சேர்ந்தாள் தானே உயிர் வாழலாம்.....!


உன் அன்பில் நான் என் சிரிப்பில் நீ
உன் இதழில் நான் என் இதயத்தில் நீ
உன் மடியில் நான் என் மார்பில் நீ
ஒன்றானது நம் உயிர்த்துளி...!


இதயம் என்னும் மலரிலே அமிர்தம் என்னும் காதலை அழகாய் என் மனதில் அரங்கேற்றிய
அன்பு மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

எழுதியவர் : ஆறுமுகம் (29-Sep-13, 10:07 pm)
சேர்த்தது : ARUMUGAM
பார்வை : 182

மேலே