ஆழ்துளை கிணறு
இது பூமியில் இருந்து தண்ணீர் எடுக்கின்றதோ இல்லையோ .. ?
பால் மனம் மாற பச்சிளம் குழந்தைகளை
தன்னுள் எடுத்து விடுகிறது...
ஆயிரம் ஆயிரம் உயிர்பலி தந்தினும் என் தாயகம் இன்னும் விழிக்க வில்லையே ..