bharathiyar
உன் முன் வந்து தலை நிமிர்ந்து நிற்க
கூட தகுதிஇல்லாமல்
கேவலம் ஐந்தறிவு படித்த ஜீவனால்
உன் உயிரை பறித்த
அவன் அல்ல வீரன் ஏகாதிபதியனுகும்
துப்பாகிக்கும் துணிந்து
தமிழுக்காக தலை தூக்கிய நீதானடா
தமிழ் தாயின்
''வீரபுதல்வன்''