யா யா யா யா .....ஐ....எம்....எ....... டமிலன்........

வாய் திறந்தால் யா யா
வர்ணித்தால் நஸ்ரியா...
தமிழே நீ போறியா ?!
திட்ட மட்டும் வாரியா?!!

தமிழா இது சரியா ?
தயவோடு கூறுயா...!
ஆங்கில வெறியா ?
தமிழென்ன பொரியா..?!

சொல்வதை மதியா
சிறுமழலை மொழியா
மறுபடியும் யா யா
மரமண்டை தடியா.....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (11-Oct-13, 3:20 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 107

மேலே