தமிழ் மொழி கவிதைகள்

Tamil Mozhi Kavithaigal

தமிழ் மொழி கவிதைகள் (Tamil Mozhi Kavithaigal) ஒரு தொகுப்பு.

தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் என்பது பாவேந்தர் பாரதிதாசனின் பாடல். அமிழ்த்தைப் போன்ற தமிழ் மொழியின் சிறப்புகளைப் பேசும் இந்த "தமிழ் மொழி கவிதைகள்" (Tamil Mozhi Kavithaigal) கவிதைத் தொகுப்பு தமிழுக்கு மேலும் மகுடம் சேர்ப்பவை. வாருங்கள் தமிழால் இணைவோம். இந்தப்பக்கத்தில் உள்ள தமிழ் மொழி கவிதைகள் (Tamil Mozhi Kavithaigal) உங்கள் தமிழ் வேட்கைக்கு, தமிழ் பற்றுக்கு, தமிழ் ஆர்வத்துக்கு சிறந்த தீனியாக அமையும். இக்கவிதைகளைப் படித்து தமிழ் மீது காதல் கொள்ளுங்கள்.


மேலே