தமிழ் மொழி

தமிழை தமிழனுக்கு தந்தவன் ஈசன்
தமிழர் மறத்தல் தகுமோ -- அமிழ்தமிழை
ஈசன் தமிழருக் கீய அகத்தீசன்
நேசமாய் தந்ததும் நேர்

எழுதியவர் : பழனி ராஜன் (27-Jan-24, 9:12 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : thamizh mozhi
பார்வை : 174

மேலே