பொறுப்பாய் தமிழில் புகழு

கிறுக்கி யதைகவிதை யென்பான் கிறுக்கன்
வெறுக்கா வதைப்பலர் போற்றும் -- பொறுக்கா
மறுத்து எழுதுவேன் மாலனை யானும்
பொறுப்பாய் தமிழில் புகழு

எழுதியவர் : பழனி ராஜன் (27-Jan-24, 8:42 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 24

மேலே