மானுடர் அடையாளம் நெற்றியில்

ஐந்துவேளைத் தொழுதிடும் முஸ்லீம் தழும்பு. - நெற்றியில்
ஐயனின் பட்டைநாமம் திருநீர் இந்துக்கள் --- நெற்றியில்
ஐயனேசு சிலுவையை பாதிரி யிடுவது --- நெற்றியில்
ஐயோகி பெரியாருக் கிடுவது பிடிக்கா --- நெற்றியில்

பிச்சையில் சேர்த்தசொத்து பேசுது செத்தபின்னும்
பேசாமல் சொத்தை பிடுங்கு




..........

எழுதியவர் : பழனி ராஜன் (27-Jan-24, 8:11 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 25

மேலே