தமிழ் அமுதமொழி
இசைக்கு தனித்துவம் தமிழ்மொழியில்
இசைக்கு வேரெம் மொழியிலும் தனித்துவம்
இல்லையே பாரினில் எம்மொழி அதனால்
என்றும் யாம்போற்றும் அமுதமொழி