என் கவிதை என்னிடம் பேசும் வார்த்தைகள்
பொழுதுபோக்கிற்காகத் தான் நான்(கவிதை) உன்னை நாடி வந்தேன் என்கிறது - என் கவிதை .
ஆனால் நீ ஏன் உன்னுடைய ,
பொழுதுபோக்கிற்காக என்னை(கவிதையை) எழுதக் கூடாது என்றும் என்னைக் கேட்கிறது - என் கவிதை .