உறவும் நட்பும்
மனிதனுக்கு,
உறவு இதயம் போன்றது, நட்பு மூளை போன்றது.
உறவு பழுதானால் அவன் ஒருநாள் பிணம்.
நட்பு பழுதானால் அவன் வாழ்நாள் பிணம்.
அன்புடன்,
சுமார் கவிஞன் சுதா.