அழகான தேவதை

எல்லோருக்கும்
உன்னைப் பிடிக்கும்
பூக்களுக்கு மட்டும்
நீ எதிரி...! காதல் தோல்வி

எழுதியவர் : muhammadghouse (21-Oct-13, 10:14 pm)
Tanglish : azhagana thevathai
பார்வை : 413

மேலே