என் பையன் டா நீ
மகன் : "அப்பா ,பக்கத்துக்கு வீட்ல இருக்குறவங்க ஏழையா அப்பா ??
அப்பா :" இல்ல டா ,,பணக்காரங்கதான் , ஏண்டா கேட்குற ???
மகன் :"" அப்போ ஏன் பா அவங்க பையன் வெறும் 10 பைசா முழுங்குனத்துக்கு இப்படி ஒப்பாரி வைக்குறாங்க ???
அப்பா :??????????????????????????

