என் கல்லறை அருகே...!

காலம் தோறும் காத்திருப்பேன் என்றாள் -ஆனால் காலம் கடந்து என் காதலையும் மறந்து அவள் இன்னொருவனின் மனைவியானால்...!
ஆனால்...?
அது உண்மைதான் - அவள்
காத்திருந்தாள் எனக்காக
என் கல்லறை அருகே...!

எழுதியவர் : பொன்குமார்.சு (17-Jan-11, 2:54 pm)
சேர்த்தது : Ponkumara Guruparan.S
பார்வை : 460

மேலே