கொண்றுவிடு

கண்மணியே
காலந்தோரும் என்னை கலங்க
வைதுவிடாதே
கலங்கிய விழிகலோடு என்னை
வாழ வைத்துவிடாதே
இவ் வாழ்க்கையை நீ கொடுபதாக
இருந்தால் என்னை கொண்று விடு....

எழுதியவர் : kadhal (8-Nov-13, 11:54 pm)
பார்வை : 224

மேலே