என் நினைவுகள்

நீ என்னிடம் விட்டு சென்ற நினைவுகள்
அனைத்தும் வரிசையை என் முன் !
முதன் முதலில் என்னை நீ பார்க்கும் பொது
என்னை நான் பார்க்க வில்லை என்றாய்!
எதற்கும் கவலைபடாதே என்று கூறிய என்னை
கவலையுடன் பார்த்தே இருந்தாய் !
ஈரம் காயவில்லை இன்னும் என் கன்னத்தில்
நீ கொடுத்த முத்தம் !
எனது நினைவுகள் அனைத்தும் மேகம் போல்
காற்றுக்கும் மழைக்கும் பிரித்தாலும்
அவை வானில் தான் மிதக்கும்
எப்டியெல்லாம் என்னிடம் பழகினாய்
நமக்குன்னு ஒரு உலகத்தை
படைத்தாய் அவறில் இன்று வரை அகதியாய் நான்!



எழுதியவர் : abinayapriyan (21-Jan-11, 12:27 pm)
சேர்த்தது : abinayapriyan
Tanglish : en ninaivukal
பார்வை : 446

மேலே