இது அவளுக்காக
நீ கூறிய ஒவ்றொரு வார்த்தைகளிலும்
நான் வாழ்கிறேன் !
காதலுக்கு சாவு வர வேண்டும் என்று
நான் ஆசைப்பட்டேன்
உன்னுள் நான் இல்லாத போது !
ஒவ்றொரு நாளும் அதிகாலைஇல் நீ எழும்போது
ஜன்னல் ஓரம் நிற்கும்
எனது காதல் என்று உன் கட்டிலில்
வரும் என்று தெரியவில்லை
ஒரு நிமிடம் கூட என்னால் இவுலகத்தில்
வாழ முடியவில்லை !
ஆம் உன் இருப்பிடத்தில் உள்ளது
நான் வாழ்ந்த உலகம்!
உன் விரல்கள் பட்டதும் வெட்கத்தில்
வாசலில் நிற்கிறது கோலம்!
எனது பாதையில் இன்று வரை நீ தான் போகிறாய்
நான் போனதே இல்லை !
என் விட்டு பின்புறத்தில் உள்ள பூசெடிக்கும்
வெட்கம் வர வைத்தவள் !
ஒவ்றொரு நாளும் உன்னை நீ கண்ணாடியல்
பார்க்கும் போது
அந்த கண்ணாடி உன்னை பார்த்து
தலைவாரிகொல்லுகிறது !

