மழை

குடையை விரிப்பதற்குள்
நின்று விடுகிறது
மழை

எழுதியவர் : கணேஷ் எபி (24-Nov-13, 2:26 am)
சேர்த்தது : ganesh ebi
Tanglish : mazhai
பார்வை : 99

மேலே