கர்வம்

பூந்தோட்டதிற்குள்
என்னவள்
சென்றபொழுது
அவள்
கூந்தலில் வீற்றிருந்த
ஒற்றை ரோஜா
கொண்ட உணர்வு - கர்வம்

எழுதியவர் : வானதி (24-Nov-13, 12:55 pm)
Tanglish : karvam
பார்வை : 116

மேலே