மதம்

ஆடை ,அலங்காரம் ,மொழி,
மதத்திற்கு இல்லை.
மனிதன் மட்டும்
மதத்தில் உழல்கிறான்,
சாதி சாக்கடையில் வீழ்கிறான்.

எழுதியவர் : arsm1952 (6-Dec-13, 6:45 pm)
Tanglish : matham
பார்வை : 196

மேலே