இவன் வேற மாதிரி

நபர் 1: என் பையன் இந்த ஸ்கூல்ல படிக்கறதால எனக்கு அவன் வாழ்க்கையைப் பத்தி கவலையே இல்லை ..
நபர் 2: ஏன் ?அவ்வளவு நல்ல ஸ்கூலா?
நபர் 1 : அதில்லை ,எப்படியாவது மூட்டை தூக்கியாவது பிழைத்துக் கொள்வான் என்ற நம்பிக்கைதான் !..
நபர் 2 :?.....