உன் மௌணம்

உன் மௌணம்
எனக்கும் பிடிக்கும்
என்பதால்தான்
என் இதயத்துடிப்பின்
சத்ததையும் நிறுத்திவிட்டு
என் கல்லறையில்
காத்துக்கொண்டிருக்கிறேன்
உன் மௌண அஞ்சலிக்காக..!

எழுதியவர் : கோபி‬ (19-Dec-13, 7:18 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 108

மேலே