உதடுகள்

வார்தைக்கு அமைக்கப்பட்ட வேகதடை
உதடுகள்
இருந்தும் பல வார்தைகள் எகிறி குதித்து
அக்ஷிடெண்ட் ஆகின்றது

எழுதியவர் : S.Senthil Kumar (19-Dec-13, 11:40 pm)
சேர்த்தது : ssenthen
Tanglish : udadugal
பார்வை : 81

மேலே