காத்திருப்பு

கண்டேன் கண்ணில் உள்ளம் . . .
கண்டதும் நெஞ்சில் ஆயிரம் வெள்ளம் . . .
இல்லையே நெஞ்சில் கள்ளம் . . .
சொல்லவும் வார்த்தைக்கு இல்லை பஞ்சம் . . .
செந்தமிழில் இரவலும் பெற்றேன் கொஞ்சம் . . .

கரம் பற்றி
இமையாய் தினம் காப்பேன்
உனையன்றி கணம்
உயிர் வாழேன்

சம்மதமா
இல்லை வேண்டும்
கால தாமதமா . . .

காத்திருக்கிறேன்

Urs
Rs Av

எழுதியவர் : R . S . Arvind Viknesh (23-Dec-13, 2:20 pm)
சேர்த்தது : Arvind Viknesh
Tanglish : kaathiruppu
பார்வை : 96

மேலே