நத்தார் வாழ்த்துக்கள்

நத்தார் பண்டிகையை கொண்டாடும் எழுத்து தள நண்பர்கள் அனைவருக்கும் இதனூடாக எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

ஒற்றுமை ஓங்கட்டும்
வேற்றுமை நீங்கட்டும்
வாழ்வு செழிக்கட்டும்
வழங்கள் கொழிக்கட்டும்
மனிதம் தழைக்கட்டும்
மகிழ்ச்சி நிலைக்கட்டும்.


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (24-Dec-13, 11:13 pm)
பார்வை : 213

மேலே