குதிரைகள்
ஒரு வெள்ளைகாரன் நம்ம நாட்டுகாரனை பார்த்து கேட்டான். ஐரோப்ப ாவில இருந்து வருகின்ற நாங்க சிவப்பா இருக்கோம் ஆப்பிரிக்காகாரன ் கருப்பா இருக்கான். சீனாகாரன் மஞ்சள் நிறத்தில் இருக்கான்.
ஆனா உங்க ஊரில இருக்கறவங்க ஒருத்தன் சிவப்பா இருக்கான் ஒருத்தன்கருப்பா இருக்கான் இன்னொருவன் மாநிறமா இருக்கான் உங்களுக்குள் நிறத்தில் ஒற்றுமை இல்லையே என்றான்.
உடனே நம்மாளு சொன்னான் கழுதைங்க தான் ஓரே நிறத்தில் இருக்கும் குதிரைகள் பல நிறத்தில் இருக்கும்...!